How To Link Mobile Number (SIM) With Aadhaar Card From Home in easy steps - XDA FIRE

Wednesday, 28 February 2018

How To Link Mobile Number (SIM) With Aadhaar Card From Home in easy steps

உங்கள் ஆதார் கார்டை எப்படி சுலபமாக வீட்டில் இருந்தே உங்கள் மொபைல் எண்ணுடன் இணைப்பது via (OTP)
View image on Twitter
Digital India@_DigitalIndia
service made easy | @UIDAI (Aadhaar) has issued directives for generating OTP either through the service provider's website or through the Interactive Voice Response (IVR) services to facilitate the linking, also known as re-verification.
1) உங்கள் மொபைலில் இருந்து 14546 எண்ணை அழைக்கவும்.
2) சிறிது நேரம் காத்திருக்கவும்
3) உங்கள் அழைப்பு ஏற்கப்பட்டவுடன் , உங்கள் மொழியை தேர்ந்தெடுங்கள் 
4) உங்களது மொபைல் எண் ஏற்கனவே ஆதாருடன் இணைக்க பட்டிருந்தால் இங்கு உறுதி செய்யப்படும் இல்லையென்றால்
5) உங்கள் 12 இலக்கம் கொண்ட ஆதார் எண்ணை பதிவிடுங்கள் ,
உங்கள் தொலைதொடர்பு நிறுவனம் உங்கள் ஆதார் விவரங்களை இந்திய தனித்துவ அடையாள அதிகார. ஆணையத்திற்கு (UIDAI)
சரிபார்க்க அனுப்படும் ,
6) விவரங்கள் சரிபார்க்க பட்டப்பின் உங்கள் மொபைலுக்கு ஒரு குறுந்தகவல் sms OTP வரும் , அதை அந்த அழைப்பிலேயே நீங்கள்பதிவிடவேண்டும் ,
7) பதிவு செய்த பின் அழைப்பு துண்டிக்கப்பட்டு உங்களுக்கு ஒரு குறுந்தகவல் sms வரும் , ” உங்கள் மொபைல் எண் ஆதருடன் இணைக்க பட்டது “
ஆதருடன் இணைக்க கடைசி தேதி மார்ச் 31, 2018

No comments:

Post a Comment